தவெக கட்சி – பாதுகாப்பான புகார் பதிவு தளம்

இந்த தளம் தவெக கட்சி குறித்து பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் பாதுகாப்பாக மற்றும் பெயரில்லாமல் புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் புகார்களை எளிதில் பதிவு செய்யுங்கள்.பெயரில்லா பதிவு செய்யும் வசதி: நீங்கள் அடையாளம் வெளியிடாமலே புகார் அளிக்க முடியும்.

மொத்த புகார்கள் பெறப்பட்டது: 117

புகார் பதிவு செய்ய Track Complaint

எங்களை பற்றி

நான் ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகன்.

எங்கள் தலைவரைப் பற்றி தவறான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை பரப்பும் இந்த கட்சியின் தலைமையையும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் / கட்சியினர் மீதான புகார்கள் மற்றும் தற்பொழுது நடக்கும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களையும் இந்த இணையதளம் மூலம் பொதுவெளியில் கொண்டு வருவோம்.

மேலும் இவர்கள் போட்டியிடப் போகும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பிறகு அதில் உள்ள அனைவர் மீதான புகார்களையும் தனித்தனியே பொதுவெளியில் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.இதுவே அனைத்து சூப்பர் ஸ்டார ரசிகர்களின் எண்ணமும் ஆசையும்.

- காலம் பேசாது ! காத்திருந்து பதில் சொல்லும் !

ஊழலுக்கு எதிரான கட்சி என்றும கூறும் தவெக வில் ஒரு பெண் உங்கள் கட்சி பிரமுகரை கட்சிப் பொறுப்பு தரப்படும் என நம்ப வைத்து பணம் வாங்கி ஏமாற்றுவது சரிதானே ?
இதற்கு உங்கள் பதில் என்ன தளபதி? மௌனம் .



செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த பெரும் துயரத்தால் தனது இரண்டு வயது மகனை இழந்த வாய் பேசாத காது கேளாத அந்த சாதாரண பெண்ணின் கதறல் இன்றும் மறக்க முடியாத நிலையில் ...





டிசம்பர் 27 ஆம் தேதி நடந்த பட விழாவில் நடனமாடி மகிழும் நீங்கள் செய்வது சரிதானே தளபதி !





👉 “பொதுமக்களுக்கு சேவை செய்யும் பதவி கூட பணத்திற்கு விற்கப்படுமா? இந்த குற்றச்சாட்டுக்கு யார் பதில் சொல்வார்கள்?”





👉 “இது எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு அல்ல… TVK உறுப்பினர்களே பேசும் வீடியோ. பதவிக்கு பணம் கேட்டது உண்மையா?”



👉 “கட்சியில் முன்னேற பணம்தான் முக்கியமா? திறமைக்கு இடமே இல்லையா?”



👉 “இது எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு அல்ல… TVK உறுப்பினர்களே பேசும் வீடியோ. பதவிக்கு பணம் கேட்டது உண்மையா?”



👉 “கட்சிக்குள் நடந்ததை உறுப்பினர்களே வெளியே சொல்ல வேண்டிய நிலை—இதுவே பெரிய கேள்வி இல்லையா?”



உங்கள் கட்சியில் உள்ள பெண்களையும் , கட்சியில் இருந்து விலகும் பெண்களையும் ஆபாச வார்த்தைகளால் மற்றும் அவதூறுகளால் அசிங்கப்படுத்தும் உங்கள் தவெக நிர்வாகிகளை நீங்கள் தடுப்பீர்களா ? ஆதரிப்பீர்களா ?





எல்லாவற்றையும் மீறி திருமதி.சங்கீதா அவர்களை ஆபாசமாக வசை பாடிய உங்கள் தவெக நிர்வாகிகளை நீங்கள் தடுக்காதது ஏன் ? இதற்கு உங்களது பதில் என்ன ? மௌனம்.



உங்கள் ரசிகர்களின் நிலைமை ! ஒரு தந்தையின் தவிப்பு !







உங்களைப் பார்க்க வந்து விபத்தில் சிக்கி பல நாட்கள் சிகிச்சை பெற்று பழனின்றி உயிரிழந்த மாணவன் முக்கியமாக உங்களது ரசிகரை கண்டு கொள்ளாமல் எந்த வருத்தமும் தெரிவிக்காமல் பல இடங்கள் சுற்றி வருவது சரியா?



பெண்கள் பாதுகாப்பு பெண்கள் சமத்துவம் என்று கூறும் உங்கள் முன்னிலையில் மகளிர் தினத்தன்று உங்கள் கட்சி பெண்மணி மறைமுகமாக உங்களைத்தான் கூறுகிறார் என்பது புரிந்ததா உங்களுக்கு ?





எதற்கு எடுத்தாலும் திமுக தான் காரணம் என்று பரப்பும் நீங்களும் உங்கள் கட்சியினரும். ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உங்கள் கட்சி கூட்டத்தில் புகுந்த பொழுது , கொஞ்சமும் யோசிக்காமல் திமுக காரர்கள் நமது கட்சி பெண்மணியை அடித்து விட்டனர் என்று உடனே மேடையில் பொய் பிரச்சாரம் செய்த உங்கள் பொதுச் செயலாளர். நிருபர்களிடம் பதிலளிக்க முடியாமல் சமாளித்த காட்சி.


உங்கள் ஆரம்பகால படங்கள் வெற்றி பெற, எங்கள் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களின் உதவி வேண்டி , அவர் பெயரை மட்டும் பயன்படுத்தி நீங்கள் பலன் அடைந்த திரைப்படங்களில் சில !



உண்மையான சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அஜித் ரசிகர்கள் ?

பின்வரும் விஷயங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கலாம்:


• தேர்தல் கால பணப்பட்டுவாடா
• வேட்பாளர் சீட் வழங்க பணம் வாங்குதல் அல்லது கொடுத்தல் தொடர்பான புகார்
• வாக்கு வாங்க பணம் வழங்குதல்
• ஊழல் / லஞ்சம்
• அதிகார துஷ்பிரயோகம்
• உட்கட்சிப் பிரச்சனைகள்
• சட்டவிரோத செயல்கள் தொடர்பான தகவல்கள்

புகாருடன் தொடர்புடைய ஆதாரங்கள் (Video / Audio / Image / Documents) இருந்தால் பதிவேற்றவும்.

எப்படி செயல்படுகிறது

புகார் பதிவு
ஆய்வு & சரிபார்ப்பு
அதிகாரிகள் / ஊடகங்களுக்கு அனுப்புதல்
  • அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்காக அல்லது இந்த தளத்தைப் பற்றிய கேள்விகள் / புகார்கள் /தகவல்களில் பிழைகள் அல்லது தவறுகள் இருப்பின் இருந்தால் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
  • Email: admin@tvkfiles.com
  • Share Post Send Copy
    1

    TVK Complaints Forum

    பொதுவாக நிமிடங்களில் பதிலளிக்கப்படும்

    ×